இன்னைக்கு இது போதும்!... சட்டையை கழட்டி ஓப்பனா போஸ் கொடுத்த அமலாபால்!....
தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலாபால். சிந்துசமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தவர்.
இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றபின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார். தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார்.
தற்போது ஹிந்தியில் ‘ரஞ்சிஷ் ஹாய் சாஹி’ என்கிற வெப் சீர்யஸில் நடித்துள்ளார். இது, ஹிந்தி நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டது. ஒரு தயாரிப்பாளருக்கும், நடிகைக்குமான உறவை இந்த வெப் சீரியஸ் சித்தரிக்கிறது.
இந்த வெப்சீரியஸின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில், அமலபால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும், உடையில்லாமல் படுக்கையில் காதலரின் உதட்டை கடித்து அவர் முத்தமிடும் சூடான காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. ஒருபக்கம், படு கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், சட்டையின் மேல் பட்டனை கழட்டிவிட்டு அவர் கொடுத்து போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.