உத்து பாத்தா உறைஞ்சி போயிடுவ!.. அரைகுறை உடையில் அம்சமா காட்டும் அமலாபால்!...
கேரளாவை சேர்ந்த அமலாபால் சிந்து சமவெளி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே மாமனாருடன் கள்ள உறவு வைத்திருக்கும் மருமகள் வேடத்தில் துணிச்சலாக நடித்தார். நல்லவேளை அடுத்து வந்த மைனா திரைப்படத்தால் இவரின் இமேஜ் மாறியது.
தொடந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். விஜயுடன் தலைவா படத்திலும் நடித்திருந்தார். தனுஷுடன் வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடித்தார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார், அது சில வருடங்கள் கூட நீடிக்கவில்லை.
இதையும் படிங்க: லியோவுக்கு லாக் வைச்சாச்சு… என்னடா திரையில ஓடுனதெல்லாம் தரையில நடக்குது!..
கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன்பின் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். சில வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். ஒரு பஞ்சாபி பாடகரை 2வதாக ரகசிய திருமணம் செய்து பின் அவரை பிரிந்தார்.
அதோடு, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அதிர வைத்தார். ஒருபக்கம் அரைகுறை உடைகளை அணிந்து கொஞ்சமும் கூச்சமின்றி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார். அந்த வகையில், அமலாபாலின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சமந்தா விவகாரம்!.. விஜய் தேவரகொண்டா மூஞ்சில ஈ ஆடல.. டைரக்ட் அட்டாக் செய்த பயில்வான் ரங்கநாதன்!..