Connect with us
amalapaul

Entertainment News

நான் ஹாட்டா இல்லையா?…தூக்கியடிக்கும் கிளாமரில் அமலாபால்…

சிந்துசமவெளி எனும் ஏடாகூடமான படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமலாபால். இப்படத்தை இயக்குனர் சாமி இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால், அடுத்து அவர் நடித்த ‘மைனா’ திரைப்படம் அவரின் திரைவாழ்வை மாற்றியது.

amala paul

அடுத்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்தார். அழகான ஸ்கூல் டீச்சராக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அப்படத்திற்கு பின் அவர் மார்க்கெட் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார்.

தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் விஜயுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

amala paul

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

amala paul

இந்நிலையில், மேக்கப் இல்லாமல் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

amala paul

google news
Continue Reading

More in Entertainment News

To Top