தாய் மொழியான மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்தார். அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். விவாகரத்துக்கு பின் தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து வருகிறார். ஒருபக்கம் கிளாமரான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தம்மாத்துண்டு பிட்டுத்துணியில் கேரளாவில் படகு ஓட்டும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
நடிகர் ரஜினி…
சுதா கொங்கரா…
இயக்குனர் விக்ரமனிடம்…
தமிழ் சினிமா…
சுதா கொங்கரா…