கிளுகிளுப்பு உடையில் ஜாலி பண்ணும் அமலாபால்...சூடாக்கும் வீடியோ பாருங்க....
கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் அமலாபாலும் ஒருவர். சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின், ஒரு பஞ்சாப் பாடகரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் அவர் மீது மோசடி புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கினார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: பிசைஞ்சி வச்ச மைதா மாவு!…கொழுக் மொழுக் உடம்பை காட்டும் விக்ரம் பட நடிகை….
ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், மாலாத்தீவில் கவர்ச்சியான உடையில் ஜாலி பண்ணி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/CjLF5r_show/?utm_source=ig_web_copy_link