கடற்கரையில் குலுங்க குலுங்க...தழும்ப தழும்ப!.. டெம்ப்ட் ஏத்தும் அமலாபால் வீடியோ...
சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அமலாபால். முதல் படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அடுத்து அவரின் நடிப்பில் வெளிவந்த மைனா திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது.
அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தெலுங்கிலும் வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் நடித்து வருகிறார்.
இயக்குனர் ஏ.எல். விஜயுடன் முதல் திருமணம், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு பாடகருடன் இரண்டாவது திருமணம் என பரபரப்பை ஏற்படுத்தினார். இருவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்.
இதையும் படிங்க: அழகா பொறந்துபுட்ட!..ஆறடி சந்தனக்கட்ட!.. கிறுகிறுக்க வைக்கும் விஜே கீர்த்தி…
ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது, ஒருபக்கம் ஜாலியாக சுற்றுப்பயணம் செய்வது என பொழுதை கழித்து வருகிறார். சமீபகாலமாக கவர்ச்சி உடைகளில் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அரைகுறை உடையில் கடற்கரையில் ஜாலியாக விளையாடும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்:
https://www.instagram.com/reel/CpsZPMHPwcu/?utm_source=ig_web_copy_link