இப்படி காட்டினா எத சொல்றதுன்னே தெரியலயே!...அமலாபால் வெளியிட்ட வீடியோ....
மலையாளத்தில் 2 படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் அமலாபால். சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் தயங்காமல் நடித்தார். அடுத்து அவரின் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தின் வெற்றி அவரின் கேரியரை மாற்றியது.
தெய்வ திருமகள் படத்தில் மனதை அள்ளும் வேடத்தில் நடித்திருந்தார். தலைவா, முப்போதும் உன் கற்பனைகள்,வேட்டை, வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, பசங்க 2, ராட்சசன் என பல படங்களில் நடித்தார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
இயக்குனர் விஜயை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். தெலுங்கு, ஹிந்தி வெப் சீரியஸ்களில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து வருகிறார். ஒருபக்கம் கிளாமரான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆல் ஷோ ஹவுஸ்புல்லு.. அடிச்சி தூக்கும் அஜித் ரசிகர்கள்….வலிமை முன்பதிவு அப்டேட்…
இந்நிலையில், தான் நடித்த சில கதாபாத்திரங்களின் புகைப்படத்தை தொகுத்து ஒரு வீடியோவாக உருவாக்கி இதில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறது என நெட்டிசன்களிடம் கேட்டுள்ளார்.
அமலாபால் பகிர்ந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/CaMv37GlucN/?utm_source=ig_web_copy_link