amalapaul
கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்த நடிகைகளில் அமலாபால் முக்கியமானவர். சிந்து சமவெளி, மைனா படங்களில் அறிமுகமாகி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். விஜயுடன் தலைவா படத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் இவருக்கும் காதல் மலர திருமணமும் நடந்தது. ஆனால், சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதன்பின் ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்தார் அமலாபால்.
மேலும், சில தெலுங்கு மற்றும் ஹிந்தி வெப் சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் துணிந்து நடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலா படத்திலிருந்து விலகிய சூர்யா…உண்மையில் என்னதான் நடந்தது?….
மேலும், பார்க்கும் நமக்கே கூச்சம் ஏற்படும்படி கர்ச்சீப் போன்ற சிறிய உடைகளை அணிந்து அங்கங்களை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைப்பார்.
இந்நிலையில், டைட்டான சுடிதாரில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
அமராவதி திரைப்படம்…
விஜய் நடிப்பில்…
விஜய் நடிப்பில்…
விஜயின் ஜனநாயகன்…
விஜய் நடித்துள்ள…