ஜஸ்ட் ரெண்டு பீர்தான் குடிப்பேன்!...பாரில் பக்காவா போஸ் கொடுத்த அமலாபால்!......

by சிவா |
amalapaul
X

சிந்து சமவெளி எனும் கிளுகிளுப்பு படத்தில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். துவக்கம் முதலே கிளுகிளுப்பு படங்களிலும், காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். சிந்து சமவெளி படத்தில் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், அமலாபால் துணிந்து நடித்தார். அடுத்து வந்த மைனா திரைப்படத்தின் வெற்றி அவரின் திரை வாழ்வை மாற்றியது.

amala

அதன்பின், பல படங்களில் நடித்தார். இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அமலாபாலின் நடவடிக்கை பிடிக்கமால் போக அவரை விவகாரத்து செய்தார் இயக்குனர் விஜய்.

amalapaul

விவாகரத்துக்கு பின் சர்ச்சையான வேடங்களில் நடிக்க துவங்கினார். திடீரென ஆடை எனும் படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது வெப்சீரியஸ்களில் படுகவர்ச்சியான உடைகளை அணிந்தும், படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க துவங்கிவிட்டார். மேலும், கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க… பிகினியில் மலைக்க வைத்த வரலக்ஷ்மி – வீடியோ!

amalapaul

இந்நிலையில், ஒரு பாரில் 2 பீர்களை முன்னால் வைத்துக்கொண்டு அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

amalapaul

Next Story