More
Categories: Entertainment News

அங்கெல்லாம் பாக்கக் கூடாது!…ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேத்திய அமலாபால்…

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தவர் அமலாபால். விஜய், ஆர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றபின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார். தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார்.

Advertising
Advertising

தற்போது ஹிந்தியில் ‘ரஞ்சிஷ் ஹாய் சாஹி’ என்கிற வெப் சீர்யஸில் நடித்துள்ளார். இதிலும், கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது.

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: தெளிவா காட்டுறியேமா…! இணையத்தில் வைரலாகும் டாக்டர் பட நாயகி புகைப்படம்..

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts