தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்துள்ளார். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் சினிமாவில் நடிப்பது, சுற்றுலா செல்வது, நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது என பொழுதை போக்கி வருகிறார்.
அது தொடர்பான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். சினிமா மட்டுமில்லாமல் கிளுகிளுப்பான காட்சிகள் கொண்ட வெப் சீரியஸ்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நேபாளம் சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தற்போது டவுசர் அணிந்து பொழுதை போக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Pushpa 2:…
Suriya44: சூர்யா…
நெட்பிளிக்ஸ் ஓடிடியில்…
Kamalhaasan: 1960ம்…
Keerthi suresh:…