ஏடாகூடமான டிரெஸ்ஸில் ஏறி நின்ற அமலாபால்!....மெர்சலாக்கும் போட்டோஸ்....
துவக்கம் முதலே கிளுகிளுப்பு படங்களிலும், காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அமலாபால். இவர் நடித்த முத திரைப்படமே சிந்து சமவெளி. படுக்கையறை காட்சிகள் கொண்ட திரைப்படமாகும். ஆனாலும், துணிந்து நடித்தார். அடுத்து வந்த மைனா திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்று கொடுத்தது.
இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அமலாபாலின் நடவடிக்கை பிடிக்கமால் போக விஜயும் அவரும் பிரிந்துவிட்டனர்.
திருமணத்திற்கு பின் சர்ச்சையான வேடங்களில் நடிக்க துவங்கினார். திடீரென ஆடை எனும் படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது வெப்சீரியஸ்களில் படுகவர்ச்சியான உடைகளை அணிந்தும், படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க துவங்கிவிட்டார். மேலும், கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்ற அவர் அங்கு உயரமான படிக்கெட்டின் மீது ஏறி நின்று சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.