பாத்தாலே ஹாட் பீட் எக்குதப்பா எகிறுது!...டைட்டான உடையில் சிக்குன்னு நிக்கும் அமலாபால்!...
கேரளாவை சேர்ந்தவர் அமலாபால். சிந்துசமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் துணிச்சலாக நடித்தார். அடுத்து அவர் நடித்த மைனா திரைப்படத்தின் வெற்றி அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அப்படத்திற்கு பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் தலைவா படத்தில் நடித்தார். தனுஷுடன் அவர் நடித்த ‘வேலை இல்லா பட்டதாரி’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ராட்சசன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தலைவா பட இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் சர்ச்சையான மற்றும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க துவங்கினார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், டைட்டான உடையில் சிக்குன்னு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.