டைட்டான உடையில் எடுப்பாக தெரியும் முன்னழகு... இது அடுக்குமா அமலாபால்?...
சிந்துசமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்ட்டை பிடித்தவர் அமலாபால். விஜய், ஆர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
இயக்குனர் விஜயை திருமனம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றபின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார். தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார்.
தற்போது ஹிந்தியில் ‘ரஞ்சிஷ் ஹாய் சாஹி’ என்கிற வெப் சீர்யஸில் நடித்துள்ளார். இதிலும், கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது.
ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், முன்னழகு எடுப்பாக தெரியும் படி டைட்டான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்க விட்டாமல் செய்துள்ளது.