நீச்சல் உடையில் போஸ் கொடுத்த அமலாபால்... அந்த இடம் அல்லுவுடுது!
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டியவர் அமலாபால். சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். இயக்குனர் ஏ.எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பின் அவரை பிரிந்தார்.
விவாகரத்துக்கு பின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார். தெலுங்கில் உருவான ‘பிட்டா கதலு’ என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.
வேலையில்லா பட்டதாரி, தலைவா, ராட்சசன், பசங்க 2, திருடுப்பயலே 2 ஆகிய படங்கள் ஆகியவை படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அவ்வபோது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: எல்லாமே கச்சிதமா இருக்கு!…ஸ்லீவ்லெஸ் உடையில் திணறடித்த திவ்யா பாரதி….
சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார். ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் உடையில் அவர் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.