Connect with us

Entertainment News

கொஞ்சமாவது மறைக்க பாரும்மா!..கூச்சமா இருக்கு!..மொத்தமா காட்டி மூடேத்தும் அமலாபால்..

கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நடிகைகளில் அமலாபாலும் ஒருவர். சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

amalapaul

இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின், ஒரு பஞ்சாப் பாடகரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

amalapaul

சமீபத்தில் அவர் மீது மோசடி புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கினார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: எனக்கு தான் வேணும்…சூர்யாவுடன் சண்டையிட்ட கார்த்தி… கசிந்த தகவல்

amalapaul

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

amalapaul

இந்நிலையில், நீச்சல் உடையில் உடல் அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்துள்ளார்.

இதையும் படிங்க: 18 நாளில் முடிந்த ஷூட்டிங்.. யாரும் எதிர்பார்க்காத வெற்றி.. மணிவண்ணனின் தரமான சம்பவம்..

amalapaul

google news
Continue Reading

More in Entertainment News

To Top