ஒவ்வொன்னும் அள்ளுது!. விதவிதமா காட்டி தூங்க விடாம பண்ணும் தமன்னா!..
மும்பையை சேர்ந்த தமன்னா ஹிந்தி படங்களில் வாய்ப்பு தேடினார். ஆனால், அவர் ஆசைப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்போதுதான் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தமன்னா சிறப்பாக நடித்திருந்தார். ஆனால், படம் ஓடாததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை.
எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று சில படங்களில் நடித்தார். அதன்பின் தமிழில் மெல்ல மெல்ல வாய்ப்புகள் வர துவங்கியது. ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். தனுஷ், விஷால், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி ஆகியோருடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார்.
விஜயுடன் சுறா படத்தில் நடித்தார். அஜித்துடன் வீரம் படத்தில் திறமை காட்டினார். பிரபாஸுக்கு ஜோடியாக பாகுபலி படத்தில் நடித்து பேன் இண்டியா ரசிகர்களிடம் பிரபலமானார். ஜெயிலர படத்தில் காவாலா பாட்டுக்கு தமன்னா போட்ட ஆட்டத்தில் தமிழ்நாடே கிறங்கிப்போனது. இப்போது ஹிந்தி வெப் சீரியஸ்களில் நடிக்க துவங்கியுள்ளார். அதிலும், படுக்கையறை காட்சிகளில் அம்மணி காட்டும் தாராளத்தை கண்டு பாலிவுட் ரசிகர்களே ஆடிப்போயுள்ளனர்.
அப்படி அவர் நடித்த வெப்சீரியஸின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை ஒருவழி பண்ணி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் சூடேற்றியது. ஒருபக்கம், மிச்சம் வைக்காமல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
அந்தவகையில், வெளிநாட்டில் விதவிதமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.