மாமா வேலை பாக்குறதில் உன்ன மிஞ்ச ஆளே இல்ல... அமீர், பவனியை சேர்த்து வச்ச பிரியங்கா!

by பிரஜன் |
pavani
X

dp

அமீர், பவனியின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய குடும்பத்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் அமீர். இவர் நடன கலைஞராக ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

இதே நிகழ்ச்சியில் சீரியல் நடிகையான பவனி ரெட்டி கலந்துக்கொண்டு இளைஞர்கள் மனதை கவர்ந்தார். பவனி ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் இழந்தவர்.

pavani

pavani

இந்த நிலையில் பவனியின் மீது அமீருக்கு காதல் வர அதை கியூட்டான காட்சிகளாக விஜய் டிவி ஒளிபரப்பியது. அப்போதும் சக போட்டியாளரான பிரியங்கா இருவரது காதலுக்கும் துணை நின்றார்.

இந்நிலையில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பவனி, அமீர் இருவரும் சேர்ந்து நடனமாடி கலக்கினர். அமீரை மருமகனாக ஏற்றுக்கொள்வதாக பவனியின் வீட்டார் கூறி அவருக்கு பரிசு கொடுத்து அசத்தினார்.

இதையும் படியுங்கள்: பிரம்மாண்டமாக தயாராகிறது சிம்பு படத்தின் ஆடியோ லாஞ்ச் செட்…! இவர்கள் தலைமை என்றால் சொல்லவா வேண்டும்…

இந்த வீடியோ விஜய் டிவி வெளியிட நெட்டிசன்கள் எல்லோரும் பிரியங்கா சிறப்பாக மாமா வேலை செய்கிறார் என கிண்டல் அடித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/p/CflJIOqI5CN/

Next Story