இவ்ளோ அழகு தாங்காது செல்லம்!.. பளிச் அழகில் அசரவைக்கும் அம்மு அபிராமி...
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் அம்மு அபிராமியும் ஒருவர். பைரவா, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், அசுரன், தம்பி, யானை என பல படங்களில் இவர் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் விஜேவாகவும் பணிபுரிந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீsaன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் பட்டத்தையும் பெற்றார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் தங்கை வேடம் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: இதுக்கு மேல தாங்காது செல்லம்!.. பிட்டு பட நடிகையை ஓவர்டேக் செய்யும் ஆஷ்லி மோனாலிசா…
இந்நிலையில், அம்மு அபிராமியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.