செதுக்கி செதுக்கி செஞ்ச சிலை!..கட்டழகை காட்டி சூடேத்தும் நடிகை கனிகா...

மணிரத்னம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தாய்மொழியான மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் […]

Update: 2022-10-22 22:05 GMT

மணிரத்னம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தாய்மொழியான மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் கட்டழகை பராமரித்து ரசிகா்களை கிளுகிளுப்பு ஏற்றி வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற புடவையில் கட்டழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News