ஐயோ செல்லம் இப்படி மட்டும் பாக்காத!.. முறுக்கேத்தும் அழகில் போஸ் கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி..
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தி ஷெட்டி தமிழ் மக்கள் நெஞ்சங்களிலும் ஆழமாக பதிந்திருக்கிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா உடன் ஜோடியாக கஸ்டடி என்ற படத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி செட்டி. படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கீர்த்தி ஷெட்டிக்கும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். ஏற்கனவே சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் ஜோடியாக சேரும் நிலையில் இருந்த கீர்த்தி செட்டிக்கு அந்த படமே நின்று விட்டது. இருந்தாலும் தெலுங்கில் ஒரு […]
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தி ஷெட்டி தமிழ் மக்கள் நெஞ்சங்களிலும் ஆழமாக பதிந்திருக்கிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா உடன் ஜோடியாக கஸ்டடி என்ற படத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி செட்டி.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கீர்த்தி ஷெட்டிக்கும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். ஏற்கனவே சூர்யாவுடன் வணங்கான் திரைப்படத்தில் ஜோடியாக சேரும் நிலையில் இருந்த கீர்த்தி செட்டிக்கு அந்த படமே நின்று விட்டது.
இருந்தாலும் தெலுங்கில் ஒரு முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார் கீர்த்தி ஷெட்டி. நானியுடன் அவர் நடித்த ஷியாம் சிங்கராய் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அந்தப் படத்திற்கு பிறகு தான் கீர்த்தி ஷெட்டியின் மார்க்கெட் எகிற தொடங்கியது.
மேலும் லிங்குசாமி இயக்கத்தில் வாரியார் என்ற படத்திலும் நடித்தார் கீர்த்தி ஷெட்டி. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவில் போகவில்லை.
ஆகவே இன்னும் தனது மார்க்கெட்டை உயர்த்தும் நோக்கில் கீர்த்தி ஷெட்டி சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.
அதாவது நடிகைகளுக்கே உரித்தான பழக்கத்தை கீர்த்திஷெட்டியும் பின் தொடர்ந்து வருகிறார்.
தனது விதவிதமான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதன் மூலம் இன்னும் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கீர்த்தி செட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டைலிஷ் ஆன புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.