ஐயோ சிங்கிள்ஸ் பசங்க ரொம்ப பாவம்!...பிட்டு துணியில் விருந்து வைத்த லாஸ்லியா...
இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் லாஸ்லியா. மீடியா மீது இருந்த ஆர்வத்தில் அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலும் பிரபலமானார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது. அதற்கான காரணங்களை இருவரும் தெரிவிக்கவில்லை. தற்போது சினிமாவில் நடிப்பது, மாடலிங் செய்து ஆகியவற்றில் மட்டுமே லாஸ்லியா கவனம் செலுத்தி வருகிறார். ஃபிரண்ட்ஷிப் உள்ளிட்ட சில […]
இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் லாஸ்லியா. மீடியா மீது இருந்த ஆர்வத்தில் அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலும் பிரபலமானார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்தார்.
ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது. அதற்கான காரணங்களை இருவரும் தெரிவிக்கவில்லை.
தற்போது சினிமாவில் நடிப்பது, மாடலிங் செய்து ஆகியவற்றில் மட்டுமே லாஸ்லியா கவனம் செலுத்தி வருகிறார். ஃபிரண்ட்ஷிப் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஆனால், அந்த படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. ஆனாலும், விடாமல் முயற்சி செய்து வருகிறார்.
சினிமா வாய்புக்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையு சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பிட்டு பட நடிகை போல உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.