Home > LATEST NEWS > சின்னத்திரையின் ரம்யா கிருஷ்ணன்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா? எமோஷனாகி அழுத டிஆர்
சின்னத்திரையின் ரம்யா கிருஷ்ணன்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா? எமோஷனாகி அழுத டிஆர்
X
சின்னத்திரையில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நீலிமா. நடிகை என்பதையும் தாண்டி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக தேவர் மகன், விரும்புகின்றேன், பாண்டவர் பூமி போன்ற பல திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் மிகவும் அLS
Next Story