நாள் முழுக்க பாத்திக்கிட்டே இருக்கலாம்!.. ஓவியாவின் அல்டிமேட் ஹாட் புகைப்படங்கள்..

நடிகர் விமலுக்கு நல்ல துவக்கமாக அமைந்த களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் ஹிட் படமாக அமைந்தது. கமல் நடத்திய பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும், மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாலும் மக்கள் அனைவருக்கும் இவரை பிடித்துப்போனது. பலரும் இவரை பாராட்டினர். […]

Update: 2021-12-18 01:00 GMT

நடிகர் விமலுக்கு நல்ல துவக்கமாக அமைந்த களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிகொள்ளும்படி ஒரு ஹிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுவுக்கு ஜோடியாக அவர் நடித்த கலகலப்பு படம் ஹிட் படமாக அமைந்தது.

கமல் நடத்திய பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும், மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாலும் மக்கள் அனைவருக்கும் இவரை பிடித்துப்போனது. பலரும் இவரை பாராட்டினர்.

இவருக்கு சமூகவலைத்தளங்களில் ஆர்மி எல்லாம் துவங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பெயரை ஓவியா பயன்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரோ 90 ml போன்ற கிளுகிளுப்பு திரைப்படத்தில் நடித்து பெயரை கொடுத்துக்கொண்டார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வப்போது டிவிட்டரில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், நகை கடை விளம்பரம் போல் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News