பாக்க பாக்க மூடு மாறுது!...கழட்டி கழட்டி காட்டும் பார்வதி நாயர்(வீடியோ)...

அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படமான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் […]

Update: 2022-06-01 01:00 GMT

அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படமான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

parvati nair

சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், புடவை காட்டி மாராப்பை விலக்கி இடுப்பு மற்றும் முன்னழகை காண்பித்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/CeOMO9VgtBs/?utm_source=ig_web_copy_link

Tags:    

Similar News