கொஞ்சம் கிறக்கமா இருக்கு!...மாராப்ப விலக்கி மனச காட்டும் ப்ரீத்தி சர்மா...
சித்தி 2, திருமணம், வானத்தை போல உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ப்ரீத்தி சர்மா. சினிமா நடிகைகளை போலவே இவரும் ரசிகர்களை கவர்ந்தவர். சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் இவர் மிகவும் பிரபலம்.
அழகாகவும் இருப்பார், சிறப்பாகவும் நடிப்பார் என்பார் இல்லத்தரசிகளிடம் இவர் நெருக்கமானார். இவர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. இவர் பிறந்ததே உத்திரபிரதேசத்தில்தான். ஒரு தெலுங்கு சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.
டிக்டாக் தடை செய்வதற்கு முன் அதில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல படத்தில் நடித்திருந்தார். விருது பெற்ற ‘The harvest' எனும் குறும்படத்திலும் நடித்தார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் முதல் யுனிவெர்ஸ் கிரியேட் பண்ணுனதே இவர்தானாம்? எந்த படம்னு தெரியுமா?..
ஒருபக்கம், சக நடிகைகளை போல கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியாக புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.