நான் அதுல ரொம்ப தாராளம்!. கூச்சப்படாமல் ஷோ காட்டிய ராஷ்மிகா!.
தெலுங்கு பட உலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அங்கு அவருக்கு என்று பல ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தெலுங்கில் அப்படியே அலேக்கா தூக்கிட்டு வந்து விட்டார்கள் தமிழ் திரையுலகினர். கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படம் தான் அவர் நடித்த முதல் தமிழ் படம். அதன் பின் தற்போது விஜயுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக […]
தெலுங்கு பட உலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அங்கு அவருக்கு என்று பல ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.
தெலுங்கில் அப்படியே அலேக்கா தூக்கிட்டு வந்து விட்டார்கள் தமிழ் திரையுலகினர். கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படம் தான் அவர் நடித்த முதல் தமிழ் படம். அதன் பின் தற்போது விஜயுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். அது தவிர தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம், தி காம்ரட் போன்ற படங்கள் வசூலில் வாரி இறைத்தது.
இதுதவிர அம்மணி சமூக வலைதளப் பக்கத்தையும் விட்டு வைக்கவில்லை. விதவிதமான போட்டோசூட்டுகள் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் படு கவர்ச்சி போஸில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.