படு கிளாமர் டூ பக்கா ஹோம்லி.... திடீர்னு இப்படி மாறிட்டா நாங்க என்ன பண்றது ஐஷு ?
ஹோம்லி லுக்கிற்கு மாறி டீசண்டான ரசனைக்கு ஆளான நடிகை ஐஸ்வர்யா தத்தா!
தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் நகுலின் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இருந்தாலும் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். காரணம் ராணி மஹா ராணி டாஸ்கில் இவர் செய்த அட்டகாசங்கள் ஏராளம்.
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக்கொண்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார். இருந்தும் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் அம்மணி கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள்: இழுத்து பிடிச்சு கட்டியும் பிதுங்கி வழியுது… அடாவடி கவர்ச்சியில் 50 வயசு நடிகை!
எப்போதும் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது டீசண்டான உடையில் ஹோம்லி அழகியாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் டீசண்டான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இருந்தும் சிலர் இவரது கிளாமர் அழகை மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர்.