முடி அழகை காட்டுறேன் மூடாமல் காட்டிட்டியே... ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்!
குட்டையான ஆடையில் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
நடிக்க ஆரம்பித்த புதிதில் பவ்யமான நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் கடந்த 2015ல் வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதையடுத்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் ஆகிய படங்களில் சிறிய ரோலில் நடித்திருந்தார். ஆனாலும், அது வரை பெரிதாக பிரபலப்படுத்தவில்லை. தொடர்ந்து நடிகையாக வலம் ஆசைப்பட்ட அவருக்கு அதிர்ஷம் கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்: இப்பவே கண்ண கட்டுதே!….பளபள இடுப்பை காட்டி பசங்களை கவுத்த ஷெரின்….
இதற்கிடையில் திடீரென அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து அதில் தமிழ் மக்களிடையே பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் அவர் தற்போது பார்லருக்கு சென்று புதிய ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு குட்டையான ஆடையில் அந்த இடத்தை லைட் ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை ஜூம் செய்து ரசிக்க வைத்துள்ளார்.