ப்ப்பா என்னா தொடை இது!.. அரை டவுசரில் அம்சமா காட்டும் ஐஸ்வர்யா மேனன்...
ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படத்தில் தாவணி பாவாடை அணிந்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். சொந்த ஊர் கேரளா என்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர். எனவே, மலையாள படங்களை விட தமிழ் சினிமாவில்தான் அதிக ஆர்வம். வீரா, நான் சிரித்தால் தீபாவளி, தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அருண் விஜய் நடிப்பில் வெப்சீரியஸாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்திலும் நடித்திருந்தார். இதையும் படிங்க: ஐயோ சைனிங் கன்னம் சும்மா அள்ளுது!.. […]
ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படத்தில் தாவணி பாவாடை அணிந்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். சொந்த ஊர் கேரளா என்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்.
எனவே, மலையாள படங்களை விட தமிழ் சினிமாவில்தான் அதிக ஆர்வம். வீரா, நான் சிரித்தால் தீபாவளி, தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அருண் விஜய் நடிப்பில் வெப்சீரியஸாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ஐயோ சைனிங் கன்னம் சும்மா அள்ளுது!.. ஸ்டைலீஷ் லுக்கில் மயக்கும் கீர்த்தி சுரேஷ்…
திரைப்படங்களில் நடித்ததை விட தாறுமாறான கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.
இந்நிலையில், சமீபத்தில் சுற்றுலா சென்ற ஐஸ்வர்யா மேனன் அரை டவுசர் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.