நாட்டுகட்ட உடம்பு நச்சின்னு இருக்கு!.. பல ஆங்கிளிலும் அழகை காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்....
சென்னையில் செட்டிலான ஆந்திர குடும்பம் ஐஸ்வர்யாவுடையது. அதனால் தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் நன்றாக பேசுவார். இவரின் அப்பா ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் நடிகராக இருந்தவர். இவரின் அம்மா தெலுங்கு சினிமாவில் நடன நடிகையாக இருந்தவர்.
சென்னையில் பிறந்துவளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் டிவி ஆங்கராகத்தான் தனது கேரியரை துவங்கினார் அதன்பின் மானாட மயிலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாத்தா நீ காலி!.. தாரளமா காட்டி விருந்து வைக்கும் ரகுல் ப்ரீத் சிங்!…
காக்கா முட்டை திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடித்தார். கனா திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சில ஹீரோக்களுடன் நடித்தார். ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.
ஆனால், சமீபகாலமாக அவர் அப்படி நடித்து வெளியான திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, கொஞ்சம் கவர்ச்சி காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சிவப்பு நிற உடையில் கட்டழகை காட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
இதையும் படிங்க: வளஞ்சி நெளிஞ்சி போகுது உடம்பு!.. வயசு பசங்க மனச கெடுக்கும் பிரக்யா…