எல்லா கலெக்ஷனும் ஒரே இடத்தில்!. மொத்தமா அள்ளிக்கிட்டு போயிடுவோம்!. சீரியல் நடிகை செய்த ஷாப்பிங்..
மொத்தமே ஒரே இடத்தில் அள்ளிக்கிட்டு போயிடலாம், ஆஃபர் குவிந்து கிடக்குது என ஷாப்பிங் செய்த விஜய் டிவி நடிகை அஸ்வினி ஆனந்தித்தா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தங்க மகள் என்ற சீரியலில் நாயகி ஆக நடித்து வருகிறார் அஸ்வினி ஆனந்தித்தா. இதற்கு முன்னதாக நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் நடித்திருந்த இடம் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தங்கமகள் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக விளங்கிவரும் வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது அஸ்வினியும் இணைந்துள்ளார்.
புடவையில் ஒன்னு வாங்கினா ஒன்று ஃப்ரீ, ரெண்டு வாங்குனா ஒன்னு பிரீ என விதவிதமான ஆஃபர்கள் கொட்டி கிடக்கு என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி லெக்கின்ஸ் சுடிதார் என எது எடுத்தாலும் ஆஃபர் தான் என தெரிவித்துள்ளார்.
ஆபர்னு சொல்றாங்க விலை கம்மின்னு சொல்றாங்களே மெட்டீரியல் எப்படி இருக்கணும் என்ற கவலையே வேணாம் எல்லாமே பக்கவா இருக்கு எனவும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.