ஸ்டார் நடிகைக்கே இந்த நிலைமையா? ஆடை திருடிய ஆலியா பட்!
கணவர் ரன்பீர் கபூர் உடையை திருடி போட்டோ ஷூட் நடத்திய ஆலியா பட்!
பாலிவுட் சினிமாவின் நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ஆலியா பட் தந்தை மகேஷ் பட்டின் உதவியுடன் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்ளிட்ட படங்கள் மூலமாக பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் வலம் வருகிறார்.
இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது ஆல்யா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் இன்று நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அந்த பதில் என் கணவர் ரன்பீர் கபூரின் blazer திருடி வைத்துக்கொண்டு இன்று இந்த போட்டோ ஷூட் நடத்தினேன் என கேப்ஷன் கொடுத்து லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளியுள்ளார். தற்போது இவர்கள் பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வலம் வந்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்;