நாய் சேகர் ஆக மாறிய அறந்தாங்கி நிஷா... லேடி வடிவேலுவுக்கு குவியும் லைக்ஸ்!
by பிரஜன் |
X
நல்ல நகைச்சுவை திறமைக்கொண்ட அறந்தாங்கி நிஷா பட்டிமன்ற மேடைகளில் பேசி தனது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். அதன் மூலம் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சி தான் பிரியங்காவை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. அதன் பின்னர் விஜய் டிவியின் செட் ப்ராபர்ட்டியான நிஷா ஆங்கராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக்பாஸில் பங்கேற்று பெரும் விமர்சனத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் வடிவேலுவின் நாய் சேகர் கெட்டப்பில் அதே போல் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம். என்ன getupனு சொல்லுங்க என கேட்க கமெண்ட்ஸ், லைக்ஸ் என குவிந்து வருகிறது. இந்த லேடி வடிவேலுவுக்கு எல்லோரும் நச் கமென்ஸ்ட் கொடுத்துள்ளனர்.
Next Story