கையில் சரக்கு... தளும்ப தளும்ப போஸ் கொடுத்த நடிகை....

ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்தியர் ஆஷிமா நார்வல். ஆஸ்திரேலியாவில் மாடலாக இருந்தவர். சிட்னியில் நடைபெற்ற சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். 3 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் திரைப்படத்தி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் கதாநாயகனாக நடித்த ராஜபீமா படத்திலும் நடித்திருந்தார். அழகாக இருந்தும், ரசிகர்களை கிறங்கடிக்கும் உடல் அமைப்பை வைத்திருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லையே என கருதும் அவர் கவர்ச்சியான உடைகளில் போஸ் […]

Update: 2021-11-24 05:28 GMT

ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்தியர் ஆஷிமா நார்வல். ஆஸ்திரேலியாவில் மாடலாக இருந்தவர். சிட்னியில் நடைபெற்ற சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

3 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் திரைப்படத்தி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் கதாநாயகனாக நடித்த ராஜபீமா படத்திலும் நடித்திருந்தார்.

அழகாக இருந்தும், ரசிகர்களை கிறங்கடிக்கும் உடல் அமைப்பை வைத்திருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லையே என கருதும் அவர் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களிடன் சூட்டை கிளப்புவதோடு சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், அவர் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News