பொசுக்குன்னு கழட்டிப்புடியே!... ரீல்ஸ் வீடியோ போட்டு ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை....
நடிகர் சந்தானம் ஹீரோவாக முடிவெடுத்த பின் நடித்த முதல் திரைப்படம் ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’. இது ராஜமவுலி இயக்கிய ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இந்த படத்தில் ஏறக்குறைய வில்லி வேடம் போல் அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் […]
நடிகர் சந்தானம் ஹீரோவாக முடிவெடுத்த பின் நடித்த முதல் திரைப்படம் ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’. இது ராஜமவுலி இயக்கிய ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி.
அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இந்த படத்தில் ஏறக்குறைய வில்லி வேடம் போல் அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.
அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.
ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உடல் அழகை மூடியும், மூடாமலும் ரீல்ஸ் வீடியோ போட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/Ccp-cFAJ5E5/?utm_source=ig_web_copy_link