ஐயோ அத மட்டும் செய்யாத!... தூக்கலான கவர்ச்சியில் சுண்டி இழுத்த நடிகை....

இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருபவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர். டிவிட்டரில் 45 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்லார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும். ஏனெனில், அவரின் ஹைலைட்டான இடுப்பழகை காட்டித்தான் புகைப்படங்களை வெளியிடுவார். சமீபத்தில், தாவணி பாவாடை அணிந்து இடுப்பை […]

Update: 2022-01-31 02:12 GMT

இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருபவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர். டிவிட்டரில் 45 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்லார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார்.

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும். ஏனெனில், அவரின் ஹைலைட்டான இடுப்பழகை காட்டித்தான் புகைப்படங்களை வெளியிடுவார்.

சமீபத்தில், தாவணி பாவாடை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலானது. இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் படி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் ஹாட் பீட்டை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: பார்வையாலே சொக்குறியே!.. கண்ணுக்குள்ள நிக்குறியே!… பிரியங்காவின் வேற லெவல் வீடியோ…

Tags:    

Similar News