அடேங்கப்பா!!! லப்பர்பந்து படத்தின் முதல் நாள் கலெக்சன் இவ்வளவா?

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து.தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காலி வெங்கட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நேற்று வெளியான 4 படங்களில் லப்பர் பந்து அனைத்து ரசிகர்களாலும் பெரிதும் பாரட்டப்பட்டு வருகிறது.



labour panthulabour panthu

இந்த நிலையில் லப்பர் பந்து படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி உலகளவில் முதல் நாள் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் இனிவரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

BALU
BALU  
Related Articles
Next Story
Share it