வெள்ளைக்காரன் வேலைய காட்டுறான் பார்த்தியா... டிடியை சைட் அடிக்கும் அங்கிள்!
துபாய்க்கு ட்ரிப் சென்று ஜாலி பண்ணும் புகைப்படங்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!
நட்சத்திரங்களை பேட்டி எடுத்து கேள்வி மேல் கேள்வி என அடுக்கடுக்காக அவர்களை திக்குமுக்காட செய்பவர் தொகுப்பாளினி டிடி. பிரபலங்களின் தனிப்பட்ட ரகசியங்களை கூட மென்மையாக பேசி லாவுகரமாக பிடிங்குவார்.
குறிப்பாக சினிமா பிரபலங்களை வைத்து அவர் நடத்திய காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்தது. சுமார் 25 ஆண்டுகள் மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி பல விருதுகள் வாங்கியுள்ளார். இன்றைக்கு பிரியங்கா, ஜாக்குலின் என எத்தனை புதிய தொகுப்பாளர்கள் வந்தாலும் எல்லோருக்கும் சீனியர் நம்ம டிடி தான்.
இதையும் படியுங்கள்: பால் பனியாரம் சாப்பிடலாமா?… பஞ்சு மிட்டாய் உடம்பை காட்டிய நித்தி அகர்வால்..
இந்நிலையில் தற்போது துபாய்க்கு வெகேஷன் சென்றுள்ள டிடி அங்கு ஜாலியாக சுற்றி திரியும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அருகில் அமர்ந்திருக்கும் வெள்ளைக்கார அங்கிள் ஒருவர் குறுகுறுவென டிடியை சைட் அடிக்கிறார்.