கடற்கரையில் கவர்ச்சி விருந்து!...அரைகுறை உடையில் அதிரவிட்ட திவ்யா பாரதி...
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் திவ்யா பாரதியும் ஒருவர். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர். மதி மேல் காதல் என்கிற திரைப்படத்தில் பிக்பாஸ் முகேனுடனும், பேச்சுலர் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகவும் நடித்தார். ஆனாலும், திரையுலகில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. பரியேரும் பெருமாள் பட புகழ் கதிருடன் ‘ஆசை’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார். […]
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் திவ்யா பாரதியும் ஒருவர். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.
மதி மேல் காதல் என்கிற திரைப்படத்தில் பிக்பாஸ் முகேனுடனும், பேச்சுலர் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகவும் நடித்தார். ஆனாலும், திரையுலகில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை.
பரியேரும் பெருமாள் பட புகழ் கதிருடன் ‘ஆசை’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.
இதையும் படிங்க: ராமராஜன் பட ஷூட்டிங்கில் நடந்த அத்துமீறல்… பகீர் கிளப்பும் பிரபல நடிகை…
இதற்காக, கட்டழகை காட்டும் உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் தொடையை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.