ஐய்யோ இப்படி காட்டினா நாங்க காலி!..மறைக்காம காட்டும் திவ்யா பாரதி...
நடிகை, மாடல் என வலம் வருபவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கி வரும் ஒரு வெப் சீரியஸிலும் திவ்யா பாரதி நடித்து வருகிறார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக […]
நடிகை, மாடல் என வலம் வருபவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கி வரும் ஒரு வெப் சீரியஸிலும் திவ்யா பாரதி நடித்து வருகிறார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதி கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
புகைப்படங்களை பகிர்ந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏங்கிப்போயுள்ளனர்.