டவுசர் போட்டு டக்கரா காட்டும் திவ்யா பாரதி...சூடான இணையதளம்...

நடிகை, மாடல் என வலம் வருபவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது நடிகர் கதிருடன் ஒரு புதிய படத்திலும், மேலும் இயக்குனர் சேரன் இயக்கிவரும் ஒரு வெப் சீரியஸிலும் நடித்து வருகிறார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடித்துவருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதி கவர்ச்சியான உடைகளை அணிந்து […]

Update: 2022-10-03 00:09 GMT

நடிகை, மாடல் என வலம் வருபவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது நடிகர் கதிருடன் ஒரு புதிய படத்திலும், மேலும் இயக்குனர் சேரன் இயக்கிவரும் ஒரு வெப் சீரியஸிலும் நடித்து வருகிறார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடித்துவருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதி கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். புகைப்படங்களை பகிர்ந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: உன்ன யாரும் கூப்பிடலை கிளம்பு!..வெளிநாட்டுக்கு துரத்தி விடப்பட்ட முன்னணி நடிகர்…

இந்நிலையில், ஜீன்ஸ் டவுசரில் தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Full View

Tags:    

Similar News