உன்ன பாத்தாலே கிறுகிறுன்னு வருது!..சுண்டி இழுக்கும் கட்டழகில் இஷா ரெப்பா...

டோலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்து பின் சினிமாவுக்கு சென்றார். இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தமிழில் ஓய் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இதையும் படிங்க: “சம்பளமே வேண்டாம்”…  சிவாஜியின் நட்பை கலங்கடித்த இயக்குனர்… […]

Update: 2022-10-26 00:46 GMT

டோலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்து பின் சினிமாவுக்கு சென்றார்.

இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தமிழில் ஓய் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இதையும் படிங்க: “சம்பளமே வேண்டாம்”… சிவாஜியின் நட்பை கலங்கடித்த இயக்குனர்… கடைசில இப்படி பண்ணிட்டாரே??

இந்நிலையில், புடவையில் கட்டழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகிறது.

Tags:    

Similar News