சீரியல்ல மட்டும்தான் இழுத்து மூடுவேன்!. ஒரு பக்கம் டிரெஸ்ஸை இறக்கி காட்டும் ரேஷ்மா!..
Reshma pauspuleti: தமிழ் சின்னத்திரை சீரியல்களில் தமிழ் பேச தெரிந்த தமிழ் நடிகைகள் சொற்பம்தான். சிலர் மட்டுமே இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வந்தவர்கள்தான். அவர்களுக்கெல்லாம் டப்பிங் கொடுக்க இங்கே பலரும் இருப்பதால் அந்த நடிகைகளின் வண்டி நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் இவ்வளவு ஆயிரம் என சம்பளம் வாங்குகிறார்கள். அதனால்தான் அபார்ட்மெண்ட் வீடு, கார் என செட்டில் ஆகி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம். தமிழ் சினிமாவில் திறமை காட்டை ஆந்திராவிலிருந்து வந்தவர் […]
Reshma pauspuleti: தமிழ் சின்னத்திரை சீரியல்களில் தமிழ் பேச தெரிந்த தமிழ் நடிகைகள் சொற்பம்தான். சிலர் மட்டுமே இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வந்தவர்கள்தான். அவர்களுக்கெல்லாம் டப்பிங் கொடுக்க இங்கே பலரும் இருப்பதால் அந்த நடிகைகளின் வண்டி நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
தினமும் இவ்வளவு ஆயிரம் என சம்பளம் வாங்குகிறார்கள். அதனால்தான் அபார்ட்மெண்ட் வீடு, கார் என செட்டில் ஆகி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம். தமிழ் சினிமாவில் திறமை காட்டை ஆந்திராவிலிருந்து வந்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை சீரியலுக்கு போனார்.
கடந்த 10 வருடங்களில் பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். சில தெலுங்கு சீரியல்களிலும் திறமை காட்டினார். அவ்வப்போது சினிமாவிலும் நடிப்பார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பாவாக வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். புஷ்பா புருஷனாக சூரி ரசிகர்களை கவர்ந்தார்.
பல சீரியல்களில் நடித்தாலும் பாக்கியலட்சுமி சீரியல் அவருக்கு ரசிகர்களை பெற்று கொடுத்தது. இந்த சீரியலில் ராதிகாவாக நடித்து பெண் சீரியல் ரசிகைகளின் மனதில் இடம் பிடித்துவிட்டார். சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு.
அவ்வப்போது கிளாமரான உடைகளில் பியூட்டியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கும் நடிகை இவர். இந்நிலையில், ரேஷ்மாவின் புதிய புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.