உன் மில்க் பியூட்டியே ஏங்கிப் போனோம்!. இளசுகளை சூடேத்தும் தமன்னா!.. போட்டோ பாருங்க!..
Tamannah: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் அறிமுகமானது ஒரு தமிழ் படத்தில்தான். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடிக்க துவங்கினார்.
ஒருகட்டத்தில் தமிழ், தெலுங்கு இரண்டிலுமே முன்னணி இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கினார். தமிழில் விஜய், அஜித், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஷால், சூர்யா, கார்த்தி என எல்லோருக்கும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். விஜயின் 50வது படமான சுறாவில் தமன்னாதான் நடித்திருந்தார்.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் இவரை ஒரு பேன் இண்டியா நடிகையாக மாற்றியது. அதேபோல், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் ரசிகர்களிடம் ஹிட் அடித்தது.
இந்த பாடலுக்கு பின் பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால், எல்லாமே கிளுகிளுப்பு காட்சிகள் கொண்ட வெப் சீர்யஸாக அமைந்தது. முத்தம் மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருந்தார். அது தொடர்பனா போட்டோ மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பலரையும் சூடாக்கியது.
ஒருபக்கம், மில்க் பியூட்டை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், லாங் கவுன் அணிந்து அழகை தூக்கலாக காண்பித்து புதிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.