கவர்ச்சி உடையில் வந்த ராஷ்மிகா! கதி கலங்கிய ரசிகர்கள்

rashmika
நேஷனல் க்ரஷ் எண்டு ரசிகர்களால் கொண்டாடப்படுவர் ராஷ்மிகா மந்தனா. 2016ம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னட மூலம் அறிமுகமானார் இவர். தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் ராஷ்மிகாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. குறிப்பாக இளைஞர்கள் இவர் பின்னால படையெடுக்க இப்படமே காரணமாக அமைந்தது. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்திருந்தார். ஆனாலும் படம் பெரிதாக போகவில்லை. பின்னர் தளபதி விஜயுடன் வாரிசு படத்திலும் நடித்தார்.
சமீபத்தில் ஜீ விருது நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகை ராஷ்மிகாவும் கலந்துகொண்டார். அப்போது கவர்ச்சியான உடையை அணிந்திருந்தார்.விழாவுக்கு வந்த அனைவரின் பார்வையும் aவரௌ சுற்றியே வட்டமிட்டன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விருது நிகழ்ச்சிக்கு இப்படியா உடை அணிந்து வருவது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.