இப்படி காட்டினா தூங்காம விடிய விடிய பாப்போம்!....டூ பீஸில் மூடேத்தும் நடிகை....
பேய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்தவர் ஈசன்யா மகேஸ்வரி. நடிகை, மாடல், டேன்சர் என பல முகங்களை கொண்டவர். சில மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் பிறந்தவர். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். குறிப்பாக இடுப்பு பகுதியை அப்படியே காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடையவர் இவர். இந்நிலையில், அருவியின் அருகே கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் […]
பேய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்தவர் ஈசன்யா மகேஸ்வரி. நடிகை, மாடல், டேன்சர் என பல முகங்களை கொண்டவர். சில மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் பிறந்தவர்.
டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். குறிப்பாக இடுப்பு பகுதியை அப்படியே காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடையவர் இவர்.
இந்நிலையில், அருவியின் அருகே கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.