இதுதான் ரியல் சில்லாக்ஸ்!.. நீச்சல் குளத்தில் இருந்து ஹன்சிகா எப்படி எழுந்து வராரு பாருங்க!..

by Saranya M |   ( Updated:2024-03-24 02:19:00  )
இதுதான் ரியல் சில்லாக்ஸ்!.. நீச்சல் குளத்தில் இருந்து ஹன்சிகா எப்படி எழுந்து வராரு பாருங்க!..
X

நடிகை ஹன்சிகா வெளிநாட்டில் உள்ள ரெசார்ட்டில் ஃபாரீன் லேடீஸ்கள் பிகினி உடையுடன் சூழ்ந்திருக்க டூபீஸ் உடையில் குளித்து விட்டு எழுந்து வரும் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான கார்டியன் படம் ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகாமல் படுதோல்வியை சந்தித்தது. அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த படத்திற்கான அட்வான்ஸை வாங்கிக் கொண்டு ஹாயாக வெளிநாட்டில் ஜல்ஷா செய்து வருகிறார் ஹன்சிகா என நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சம்பளமே வாங்காமல் பாக்கியராஜ் நடித்த படம் இதுதான்!.. இதுக்கு யார் காரணம்னு தெரியுமா?..

பெரிய தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு ஹேப்பியாக வாழ்ந்து வரும் ஹன்சிகா பொழுதுபோக்குக்காகவே சினிமாவில் நடித்து வருகிறார் என்றும் அவர் சீரியஸாக சினிமாவை எடுத்துக் கொண்டதே இல்லை என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமாக ரீல்ஸ்களை போட்டு புதிய படங்களின் வாய்ப்புகளை தட்டிப் பறித்து விடுகிறார். ஆனால், அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தாமல் சொதப்பி வருகிறார் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: சூரியை போல அந்த காமெடி நடிகரையும் தூக்கி விடப்போறாரா வெற்றிமாறன்?.. இந்த ஒரு வார்த்தையே போதுமே!..

நல்ல இயக்குநர்களை தேர்வு செய்து ஹன்சிகா நடித்தால் நிச்சயம் ஜோதிகா மாதிரி அவரும் கம்பேக் கொடுப்பார் என்றும் கணவருடன் செல்லாமல் தனியாகவா வெளிநாட்டில் சுற்றுலா செய்து வருகிறார் என்றும் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து ஜொள்ளு விடாமல் ஏகப்பட்ட கேள்விகளை நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர்.

Next Story