24 மணி நேரமும் நான்வெஜ்… ஷூட்டிங்கில் அணையவே கூடாத அடுப்பு… பிரபல இயக்குனர் சொல்லிய கண்டிஷன்…!
Shooting Spot: பெரும்பாலும் இயக்குனர்கள் ஒரு படத்தினை ஓகே சொல்லும் போது அவர்களுக்கு தேவையானதை தான் தொடர்ந்து கண்டிஷனாக போட்டு சீன் காட்டுவார்கள். ஆனால் பிரபல இயக்குனர் ஒருவர் சொன்ன கண்டிஷனை கேட்ட தயாரிப்பு டீமே ஆச்சரியப்பட்டு விட்டனராம். பாகுபலி படத்தில் வெற்றியை தொடர்ந்து ராஜமொழி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தல் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் […]
Shooting Spot: பெரும்பாலும் இயக்குனர்கள் ஒரு படத்தினை ஓகே சொல்லும் போது அவர்களுக்கு தேவையானதை தான் தொடர்ந்து கண்டிஷனாக போட்டு சீன் காட்டுவார்கள். ஆனால் பிரபல இயக்குனர் ஒருவர் சொன்ன கண்டிஷனை கேட்ட தயாரிப்பு டீமே ஆச்சரியப்பட்டு விட்டனராம்.
பாகுபலி படத்தில் வெற்றியை தொடர்ந்து ராஜமொழி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தல் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் ரிலீஸாகி 1300 கோடிக்கும் அதிகமாக வசூலாகி இருந்தது.
இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதுக்கு சோக்கா போஸ் தந்த நயன்தாரா… முழுசா சொல்லாமல் ஊழலா செய்றீங்க?
இன்றைய தேதி வரை இந்திய சினிமாவில் அதிகபட்ச பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு நிறைய பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. படத்தின் காட்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றது.
சமீபத்தில் இப்படத்தின் நாட்டு நாட்டுப் பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை பெற்றது. ஆஸ்கார் விருதை பெறும் முதல் தமிழ் பாடல் இதுதான் என்பதும் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க இன்னொரு சுவாரசிய சம்பவம் அப்படப்பிடிப்பில் நடந்திருக்கிறதாம்.
இதையும் படிங்க: இனிமேல் அவன் கூட படம் பண்ணக் கூடாது! கைதி 2 பற்றி ஷாக் கொடுத்த அர்ஜூன் தாஸ்
அதிலும் அவர்கள் என்ன வகையான நான்வெஜ் உணவை கேட்டாலும் உடனே சமைத்துக் கொடுக்க அணையாத அடுப்பும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் ராஜமொழியின் கண்டிஷன் ஆக இருந்ததாம். இதை டிவிவி நிறுவனம் செய்து கொடுத்திருந்ததும் கூடுதல் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.