பாக்க பாக்க என்னமோ பண்ணுது!. டைட் உடையில் கிறங்க வைக்கும் ஜான்வி கபூர்!..
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அம்மாவை போல நடிப்பு வராது என்பதால் கவர்ச்சியை நம்பி ஹிந்தி சினிமாவில் நடிக்க துவங்கினார். இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் எல்லாம் ஓவர் டோஸ் கவர்ச்சிதான். மேலும், காஜி ரசிகர்களுக்கு இவரின் புகைப்படங்கள் விருந்தாகவே இருக்கிறது.
அப்பா போனிகபூர் பிரபல தயாரிப்பாளர் என்பதால் சுலபமாக சினிமாவில் நுழைந்துவிட்டார். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார். சில ஆந்தாலஜி மற்றும் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். விரைவில் இவர் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் இவர் தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்து வருவதாக செய்திகள் கசிந்தது. ஆனால், போனிகபூர் அதை மறுத்தார். அதேநேரம், தமிழில் அவரை நடிக்க போனிகபூரும் யோசித்து வருகிறாராம்.
சினிமாவில் நடிப்பது, மாடலிங் செய்வது, மாலத்தீவு போன்ற இடங்களுக்கு சென்று ஜாலியாக இருப்பது என வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார். இப்போது Mr. & Mrs. Mahi, Devara, Ulajh ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் கிளுகிளுப்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பளபளப்பான உடையில் அழகை காட்டி ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக வைரலாகி வருகிறது.